திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 559 — கொடுங்கோன்மை

பொருட்பால் · அரசு இயல் · கொடுங்கோன்மை

குறள்

முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி
யெல்லாது வானம் பெயல்

பொருள்

முறைகேடாக, ஆட்சி நடத்தினால், வாழ்வும் கெட்டு மழை வளமும் இல்லாமல் ஒழியும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural