திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 560 — கொடுங்கோன்மை

பொருட்பால் · அரசு இயல் · கொடுங்கோன்மை

குறள்

ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவா னெனின்

பொருள்

செவ்விய ஆட்சி நடைபெறாவிடில் வருவாய் குறைவதுடன், உழவர் முதல் அறு தொழிலரும் கடமை புரியார்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural