திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 561 — வெருவந்த செய்யாமை

பொருட்பால் · அரசு இயல் · வெருவந்த செய்யாமை

குறள்

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தா
லொத்தாங் கொறுப்பது வேந்து

பொருள்

தக்க வழியால் ஆராய்ந்து, சாயாமல் சமனிலைப்பட்டு இருந்து, உரிய தண்டனை தருவது முறையாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural