குறள் 562 — வெருவந்த செய்யாமை
பொருட்பால் · அரசு இயல் · வெருவந்த செய்யாமை
குறள்
கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்க
நீங்காமை வேண்டு பவர்
பொருள்
நன்மை விரும்புபவர், கடுந்தண்டம் தருவது போல் காட்டி மெலிதாகத் தருதல் வேண்டும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · வெருவந்த செய்யாமை
கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்க
நீங்காமை வேண்டு பவர்
நன்மை விரும்புபவர், கடுந்தண்டம் தருவது போல் காட்டி மெலிதாகத் தருதல் வேண்டும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen