திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 563 — வெருவந்த செய்யாமை

பொருட்பால் · அரசு இயல் · வெருவந்த செய்யாமை

குறள்

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயி
னொருவந்த மொல்லை கெடும்

பொருள்

அஞ்சத் தக்கவற்றைச் செய்யும் கொடிய ஆட்சியன் என்றால் அவன் முழுவதாக விரைவில் கெடுவான்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural