திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 564 — வெருவந்த செய்யாமை

பொருட்பால் · அரசு இயல் · வெருவந்த செய்யாமை

குறள்

இறைகடிய னென்றுரைக்கு மின்னாச்சொல் வேந்த
னுறைகடுகி யொல்லைக் கெடும்

பொருள்

ஆள்பவன் கொடியவன் என்று மக்கள் சொல்லும் சொல்லால் அவன் வாழ்நாள் குறைந்து கெடுவான்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural