குறள் 565 — வெருவந்த செய்யாமை
பொருட்பால் · அரசு இயல் · வெருவந்த செய்யாமை
குறள்
அருஞ்செவ்வி யின்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேய்கண்ட தன்ன துடைத்து
பொருள்
காணற்குஇடம் தராதவனாகவும் கடுமுகதீதனாகவும் இருப்பவன் பெருவளம், பேய் கண்ட வளமாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · வெருவந்த செய்யாமை
அருஞ்செவ்வி யின்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேய்கண்ட தன்ன துடைத்து
காணற்குஇடம் தராதவனாகவும் கடுமுகதீதனாகவும் இருப்பவன் பெருவளம், பேய் கண்ட வளமாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen