குறள் 566 — வெருவந்த செய்யாமை
பொருட்பால் · அரசு இயல் · வெருவந்த செய்யாமை
குறள்
கடுஞ்சொல்லன் கண்ணில னாயி னெடும்செல்வ
நீடின்றி யாங்கே கெடும்
பொருள்
வன்சொல் சொல்பவனாகவும் அருள் இல்லாதவனாகவும் இருப்பவன் நெடிய வளமும் நீளாமல் கெடும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · வெருவந்த செய்யாமை
கடுஞ்சொல்லன் கண்ணில னாயி னெடும்செல்வ
நீடின்றி யாங்கே கெடும்
வன்சொல் சொல்பவனாகவும் அருள் இல்லாதவனாகவும் இருப்பவன் நெடிய வளமும் நீளாமல் கெடும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen