குறள் 567 — வெருவந்த செய்யாமை
பொருட்பால் · அரசு இயல் · வெருவந்த செய்யாமை
குறள்
கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்த
னடுமுரண் டேய்க்கு மரம்
பொருள்
வலியசொல்லும், வரம்பில்லாத் தண்டனையும் ஆள்வோன் பெரு வலிமை என்னும் இரும்பைத் தேய்க்கும் அரமாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · வெருவந்த செய்யாமை
கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்த
னடுமுரண் டேய்க்கு மரம்
வலியசொல்லும், வரம்பில்லாத் தண்டனையும் ஆள்வோன் பெரு வலிமை என்னும் இரும்பைத் தேய்க்கும் அரமாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen