திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 568 — வெருவந்த செய்யாமை

பொருட்பால் · அரசு இயல் · வெருவந்த செய்யாமை

குறள்

இனத்தாற்றி யெண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகுந் திரு

பொருள்

தக்கவர்களோடு அமைந்து ஆராயாது சினத்தொடு செயல் புரிந்தால் அவன் நலங்கள் சிறிதாகிவிடும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural