திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 540 — பொச்சாவாமை

பொருட்பால் · அரசு இயல் · பொச்சாவாமை

குறள்

உள்ளிய தெய்த லெளிதுமன் மற்றுந்தா
னுள்ளிய துள்ளப் பெறின்

பொருள்

நினைத்தது எளிதாக நிறைவேறும்; ஆனால் நினைக்கத் தக்கதை நினைப்பதாக இருத்தல் வேண்டும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural