குறள் 539 — பொச்சாவாமை
பொருட்பால் · அரசு இயல் · பொச்சாவாமை
குறள்
இகழ்ச்சியிற் கெட்டாரை யெண்ணுக தாந்த
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து
பொருள்
தாம் தமக்குண்டாகிய மகிழ்ச்சிப் பெருமையின் பொழுதில், கடமையைப் புறக்கணித்துக் கெட்டவரை நினைக்க
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · பொச்சாவாமை
இகழ்ச்சியிற் கெட்டாரை யெண்ணுக தாந்த
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து
தாம் தமக்குண்டாகிய மகிழ்ச்சிப் பெருமையின் பொழுதில், கடமையைப் புறக்கணித்துக் கெட்டவரை நினைக்க
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen