திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 538 — பொச்சாவாமை

பொருட்பால் · அரசு இயல் · பொச்சாவாமை

குறள்

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா
திகழ்ந்தார்க் கெழுமையு மில்

பொருள்

பாராட்டுக் குரியவற்றைக் கருத்துடன் செய்தல் வேண்டும்; அவ்வாறு செய்யத் தவறியவர்க்குப் பின்நலம் இல்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural