குறள் 537 — பொச்சாவாமை
பொருட்பால் · அரசு இயல் · பொச்சாவாமை
குறள்
அரியவென் றாகாத வில்லைபொச் சாவாக்
கருவியாற் போற்றிச் செயின்
பொருள்
மறவாமை என்னும் கருவியைக் கொண்டு பேணிச் செய்தால் செய்தற்கு அரியது என்பது எதுவும் இல்லை
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · பொச்சாவாமை
அரியவென் றாகாத வில்லைபொச் சாவாக்
கருவியாற் போற்றிச் செயின்
மறவாமை என்னும் கருவியைக் கொண்டு பேணிச் செய்தால் செய்தற்கு அரியது என்பது எதுவும் இல்லை
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen