குறள் 536 — பொச்சாவாமை
பொருட்பால் · அரசு இயல் · பொச்சாவாமை
குறள்
இழுக்காமை யார்மாட்டு மென்றும் வழுக்காமை
வாயி னஃதொப்ப தில்
பொருள்
மறதி இல்லாமை எவரிடத்தும் எப்பொழுதும் தவறாது உண்டாளால் அதற்கு இணையான நலம் இல்லை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · பொச்சாவாமை
இழுக்காமை யார்மாட்டு மென்றும் வழுக்காமை
வாயி னஃதொப்ப தில்
மறதி இல்லாமை எவரிடத்தும் எப்பொழுதும் தவறாது உண்டாளால் அதற்கு இணையான நலம் இல்லை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen