திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 535 — பொச்சாவாமை

பொருட்பால் · அரசு இயல் · பொச்சாவாமை

குறள்

முன்னுறக் காவா திழுக்கியான் றன்பிழை
பின்னூ றிரங்கி விடும்

பொருள்

வருமுன்னர்த் தீமையைக் காக்கத் தவறினால் அது பின்னே நூறு மடங்கு வருந்தத் தக்க தாகிவிடும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural