திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 534 — பொச்சாவாமை

பொருட்பால் · அரசு இயல் · பொச்சாவாமை

குறள்

அச்ச முடையார்க் கரணில்லை யாங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு

பொருள்

அஞ்சுபவர்க்கு எப்பாதுகாப்பும் இல்லை. அதுபோல் மறதியாளர்க்கு எந் நன்மையும் இல்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural