குறள் 533 — பொச்சாவாமை
பொருட்பால் · அரசு இயல் · பொச்சாவாமை
குறள்
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுலகத்
தெப்பானூ லோர்க்குந் துணிவு
பொருள்
மறதியாளர்க்குப் புகழ்ப் பேறு இல்லை; அது உலகத்துள்ள நூலாசிரியர் அனைவர் முடியுமாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · பொச்சாவாமை
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுலகத்
தெப்பானூ லோர்க்குந் துணிவு
மறதியாளர்க்குப் புகழ்ப் பேறு இல்லை; அது உலகத்துள்ள நூலாசிரியர் அனைவர் முடியுமாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen