குறள் 532 — பொச்சாவாமை
பொருட்பால் · அரசு இயல் · பொச்சாவாமை
குறள்
பொச்சாப்புக் கொல்லும் புகழை யறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு
பொருள்
அறிவை நிலைபெற்ற வறுமை அழிப்பது போல, மறதி புகழைஅழித்து விடும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · பொச்சாவாமை
பொச்சாப்புக் கொல்லும் புகழை யறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு
அறிவை நிலைபெற்ற வறுமை அழிப்பது போல, மறதி புகழைஅழித்து விடும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen