திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 531 — பொச்சாவாமை

பொருட்பால் · அரசு இயல் · பொச்சாவாமை

குறள்

இறந்த வெகுளியிற் றீதே சிறந்த
வுவகை மகிழ்ச்சியிற் சோர்வு

பொருள்

அளவுகடந்த சினத்தினும், மிகுந்த உவகைப் பெருக்கினால் சோர்வடைந்து கிடத்தல் தீமையாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural