திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

ஒற்று ஆடல் — அதிகாரம் 59

பொருட்பால் · அரசு இயல்

Espionage உளவுப்படை

குறள்கள்

  1. குறள் 581 — ஒற்று முரைசான்ற நூலு மிவையிரண்டுந் தெற்றென்க மன்னவன் சண்
  2. குறள் 582 — எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை யெஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் றொழில்
  3. குறள் 583 — ஒற்றினா னொற்றிப் பொருள்டெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்த தில்
  4. குறள் 584 — வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங் கனைவரையு மாராய்வ தொற்று
  5. குறள் 585 — கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டு முகாஅமை வல்லதே யொற்று
  6. குறள் 586 — துறந்தார் படிவத்த ராகி யிறந்தாராய்ந் தென்செயினுஞ் சோர்வில தொற்று
  7. குறள் 587 — மறைந்தவை கேட்கவற் றாகி யறிந்தவை யையப்பா டில்லதே யொற்று
  8. குறள் 588 — ஒற்றொற்றித் தந்த பொருளையு மற்றுமோ ரொற்றினா லொற்றிக் கொளல்
  9. குறள் 589 — ஒற்றொற் றுணராமை யாள்க வுடன்மூவர் சொற்றொக்க தேறப் படும்
  10. குறள் 590 — சிறப்பறிய வொற்றின்கட் செய்யற்க செய்யிற் புறப்படுத்தா னாகு மறை
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural