திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 589 — ஒற்று ஆடல்

பொருட்பால் · அரசு இயல் · ஒற்று ஆடல்

குறள்

ஒற்றொற் றுணராமை யாள்க வுடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்

பொருள்

ஓர் ஒற்றனும் மற்றோர் ஒற்றனும் அறியாவகையில் ஆய்ந்து மூவர் சொல் ஒன்று போல் இருப்பின் ஒப்பத் தக்கதாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural