குறள் 588 — ஒற்று ஆடல்
பொருட்பால் · அரசு இயல் · ஒற்று ஆடல்
குறள்
ஒற்றொற்றித் தந்த பொருளையு மற்றுமோ
ரொற்றினா லொற்றிக் கொளல்
பொருள்
ஓர் ஒற்றன் சொல்லிய சொல்லையும் மற்றோர் ஒற்றினால் ஆய்ந்து கொள்ளுதல் வேண்டும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · ஒற்று ஆடல்
ஒற்றொற்றித் தந்த பொருளையு மற்றுமோ
ரொற்றினா லொற்றிக் கொளல்
ஓர் ஒற்றன் சொல்லிய சொல்லையும் மற்றோர் ஒற்றினால் ஆய்ந்து கொள்ளுதல் வேண்டும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen