குறள் 587 — ஒற்று ஆடல்
பொருட்பால் · அரசு இயல் · ஒற்று ஆடல்
குறள்
மறைந்தவை கேட்கவற் றாகி யறிந்தவை
யையப்பா டில்லதே யொற்று
பொருள்
மறைவாகச் சொல்வதையும் கேட்கும் திறமையோடு அறிந்தவற்றில் ஐயமில்லாத் தெளிவினது ஒற்றாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · ஒற்று ஆடல்
மறைந்தவை கேட்கவற் றாகி யறிந்தவை
யையப்பா டில்லதே யொற்று
மறைவாகச் சொல்வதையும் கேட்கும் திறமையோடு அறிந்தவற்றில் ஐயமில்லாத் தெளிவினது ஒற்றாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen