குறள் 586 — ஒற்று ஆடல்
பொருட்பால் · அரசு இயல் · ஒற்று ஆடல்
குறள்
துறந்தார் படிவத்த ராகி யிறந்தாராய்ந்
தென்செயினுஞ் சோர்வில தொற்று
பொருள்
துறவோர் தோற்றம் கொண்டு ஆழமாக ஆராய்ந்து எது செய்தாலும் அறிந்ததை வெளியிடாததே ஒற்றாகும்
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · ஒற்று ஆடல்
துறந்தார் படிவத்த ராகி யிறந்தாராய்ந்
தென்செயினுஞ் சோர்வில தொற்று
துறவோர் தோற்றம் கொண்டு ஆழமாக ஆராய்ந்து எது செய்தாலும் அறிந்ததை வெளியிடாததே ஒற்றாகும்
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen