திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 585 — ஒற்று ஆடல்

பொருட்பால் · அரசு இயல் · ஒற்று ஆடல்

குறள்

கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டு
முகாஅமை வல்லதே யொற்று

பொருள்

ஐயுறாத தோற்றமும் அஞ்சாமையும் கொண்டு அறிந்ததை வெளிப்படுத்தாமையும் வாய்த்ததே ஒற்றாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural