திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 584 — ஒற்று ஆடல்

பொருட்பால் · அரசு இயல் · ஒற்று ஆடல்

குறள்

வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங்
கனைவரையு மாராய்வ தொற்று

பொருள்

தொழிலர், சுற்றத்தார், பகைவர் என்னும் எவரையும் ஆய்ந்து அறிவதே ஒற்றர் பணியாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural