திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 583 — ஒற்று ஆடல்

பொருட்பால் · அரசு இயல் · ஒற்று ஆடல்

குறள்

ஒற்றினா னொற்றிப் பொருள்டெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்த தில்

பொருள்

ஒற்றரைக் கொண்டு ஆய்ந்து கடமை புரியாதவன் வெற்றி பெறும் வாய்ப்பு இல்லவே இல்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural