திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 582 — ஒற்று ஆடல்

பொருட்பால் · அரசு இயல் · ஒற்று ஆடல்

குறள்

எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை யெஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் றொழில்

பொருள்

நாட்டினர் எவர்க்கும் எதுவும் நிகழலாம். ஆதலால் ஆள்வோன் உடனுக்குடன் எப்பொழுதும் அறிதல் கடன்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural