குறள் 581 — ஒற்று ஆடல்
பொருட்பால் · அரசு இயல் · ஒற்று ஆடல்
குறள்
ஒற்று முரைசான்ற நூலு மிவையிரண்டுந்
தெற்றென்க மன்னவன் சண்
பொருள்
ஆளுபவர்க்கு ஒற்றரும் தகுதி வாய்ந்த அறநூலும் ஆகிய இரண்டும் கண்கள் என்பது தெளிவாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · ஒற்று ஆடல்
ஒற்று முரைசான்ற நூலு மிவையிரண்டுந்
தெற்றென்க மன்னவன் சண்
ஆளுபவர்க்கு ஒற்றரும் தகுதி வாய்ந்த அறநூலும் ஆகிய இரண்டும் கண்கள் என்பது தெளிவாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen