திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 580 — கண்ணோட்டம்

பொருட்பால் · அரசு இயல் · கண்ணோட்டம்

குறள்

பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்

பொருள்

விரும்பத்தக்க கண்ணோட்டம் உடையவர், ஒவ்வாத ஒன்றை உண்ணத் தரினும் அதனை ஏற்று நிறைவு கொள்வர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural