திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 579 — கண்ணோட்டம்

பொருட்பால் · அரசு இயல் · கண்ணோட்டம்

குறள்

ஒருத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
பொறத்தாற்றும் பண்பே தலை

பொருள்

தண்டித்தலே உடையவரிடத்தும் கண்ணோட்டத்தோடு பொறுத்துக்கொளலே சிறந்தது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural