திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 578 — கண்ணோட்டம்

பொருட்பால் · அரசு இயல் · கண்ணோட்டம்

குறள்

கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்
குரிமை யுடைத்திவ் வுலகு

பொருள்

எடுத்த செயல் அழியாமல் கண்ணோட்டம் செய்ய வல்லவர்க்கே இவ்வுலகப் பேறு உரிமை உடையதாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural