திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 577 — கண்ணோட்டம்

பொருட்பால் · அரசு இயல் · கண்ணோட்டம்

குறள்

கண்ணோட்ட மில்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்ட மின்மையு மில்

பொருள்

கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணும் இல்லாதவரே, கண்ணுடையவர் என்றால் கண்ணோட்டம் இருக்கும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural