குறள் 576 — கண்ணோட்டம்
பொருட்பால் · அரசு இயல் · கண்ணோட்டம்
குறள்
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்
பொருள்
கண் இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் மண்ணோடு பொருந்தி நிற்கும் மரத்தைப் போன்றவர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · கண்ணோட்டம்
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்
கண் இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் மண்ணோடு பொருந்தி நிற்கும் மரத்தைப் போன்றவர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen