குறள் 575 — கண்ணோட்டம்
பொருட்பால் · அரசு இயல் · கண்ணோட்டம்
குறள்
கண்ணிற் கணிகலங் கண்ணோட்ட மஃதின்றேல்
புண்ணென் றுணரப் படும்
பொருள்
கண்ணிற்கும் நக்க அணிசமாவது கண்ணோட்டமே: அதனை இல்லாவிட்டால் 'கண்' 'புண்' என்றே கருதப்படும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · கண்ணோட்டம்
கண்ணிற் கணிகலங் கண்ணோட்ட மஃதின்றேல்
புண்ணென் றுணரப் படும்
கண்ணிற்கும் நக்க அணிசமாவது கண்ணோட்டமே: அதனை இல்லாவிட்டால் 'கண்' 'புண்' என்றே கருதப்படும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen