குறள் 590 — ஒற்று ஆடல்
பொருட்பால் · அரசு இயல் · ஒற்று ஆடல்
குறள்
சிறப்பறிய வொற்றின்கட் செய்யற்க செய்யிற்
புறப்படுத்தா னாகு மறை
பொருள்
ஒற்றனுக்குச் செய்யும் சிறப்பைப் பிறர் அறியச் செய்தால் அதுவே அவனைக் காட்டிக் கொடுக்கும் அது கூடாது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · ஒற்று ஆடல்
சிறப்பறிய வொற்றின்கட் செய்யற்க செய்யிற்
புறப்படுத்தா னாகு மறை
ஒற்றனுக்குச் செய்யும் சிறப்பைப் பிறர் அறியச் செய்தால் அதுவே அவனைக் காட்டிக் கொடுக்கும் அது கூடாது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen