குறள் 591 — ஊக்கம் உடைமை
பொருட்பால் · அரசு இயல் · ஊக்கம் உடைமை
குறள்
உடைமை யெனப்படுவ தூக்கமஃ தில்லா
ருடைய துடையரோ மற்று
பொருள்
ஒன்றை உடையவர் என்றால் ஊக்கம் உடையவரே அதனை இன்றி மற்றவற்றை உடையவர் உடையவர் ஆகார்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · ஊக்கம் உடைமை
உடைமை யெனப்படுவ தூக்கமஃ தில்லா
ருடைய துடையரோ மற்று
ஒன்றை உடையவர் என்றால் ஊக்கம் உடையவரே அதனை இன்றி மற்றவற்றை உடையவர் உடையவர் ஆகார்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen