திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 592 — ஊக்கம் உடைமை

பொருட்பால் · அரசு இயல் · ஊக்கம் உடைமை

குறள்

உள்ள முடைமை யுடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்

பொருள்

ஊக்கம் உடைமையே உடைமையாகும்; பொருள் உடைமையோ நிலைபெறாது நீங்கிப் போகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural