குறள் 593 — ஊக்கம் உடைமை
பொருட்பால் · அரசு இயல் · ஊக்கம் உடைமை
குறள்
ஆக்க மிழந்தேமென் றல்லாவா ரூக்க
மொருவந்தங் கைத்துடை யார்
பொருள்
ஊக்கத்தை உறுதியாக உடையவர் எங்கள் நலங்களை இழந்துவிட்டேம் என்று ஏங்கமாட்டார்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · ஊக்கம் உடைமை
ஆக்க மிழந்தேமென் றல்லாவா ரூக்க
மொருவந்தங் கைத்துடை யார்
ஊக்கத்தை உறுதியாக உடையவர் எங்கள் நலங்களை இழந்துவிட்டேம் என்று ஏங்கமாட்டார்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen