குறள் 594 — ஊக்கம் உடைமை
பொருட்பால் · அரசு இயல் · ஊக்கம் உடைமை
குறள்
ஆக்க மதர்வினாய்ச் செல்லு மசைவிலா
வூக்க முடையா னுழை
பொருள்
உறுதியான ஊக்கம் உடையவனிடத்து, நலமே வழி கேட்டுச் சென்று அடையும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · ஊக்கம் உடைமை
ஆக்க மதர்வினாய்ச் செல்லு மசைவிலா
வூக்க முடையா னுழை
உறுதியான ஊக்கம் உடையவனிடத்து, நலமே வழி கேட்டுச் சென்று அடையும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen