திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 595 — ஊக்கம் உடைமை

பொருட்பால் · அரசு இயல் · ஊக்கம் உடைமை

குறள்

வெள்ளத் தனைய மலர்நீட்ட மாந்தர்தம்
முள்ளத் தனைய துயர்வு

பொருள்

நீரின் உயரத் தளவு நீர்ப்பூ உயரமாகும்; அது போல் ஊக்கத்தின் அளவுக்கு உயர்வு உண்டாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural