திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 596 — ஊக்கம் உடைமை

பொருட்பால் · அரசு இயல் · ஊக்கம் உடைமை

குறள்

உள்ளுவ தெல்லா முயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து

பொருள்

நினைப்பது எல்லாம் உயர்வையே நினைத்தல் வேண்டும். அது நிறைவேறாவிடினும் அதனைக் கொள்ளல் வேண்டும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural