திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 597 — ஊக்கம் உடைமை

பொருட்பால் · அரசு இயல் · ஊக்கம் உடைமை

குறள்

சிதைவிடத் தொல்கா ருரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு

பொருள்

அம்பு ஆழமாகத் தைத்தாலும் உறுதி குறையாது யானை அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவிலும் தளரார்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural