குறள் 598 — ஊக்கம் உடைமை
பொருட்பால் · அரசு இயல் · ஊக்கம் உடைமை
குறள்
உள்ள மிலாதவ ரெய்தா ருலகத்து
வள்ளிய் மென்னுஞ் செருக்கு
பொருள்
உலகோர் புகழும் கொடைஞர் என்னும் பேற்றை ஊக்கமில்லாதவர் அடைய மாட்டார்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · ஊக்கம் உடைமை
உள்ள மிலாதவ ரெய்தா ருலகத்து
வள்ளிய் மென்னுஞ் செருக்கு
உலகோர் புகழும் கொடைஞர் என்னும் பேற்றை ஊக்கமில்லாதவர் அடைய மாட்டார்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen