திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 599 — ஊக்கம் உடைமை

பொருட்பால் · அரசு இயல் · ஊக்கம் உடைமை

குறள்

பரியது கூர்ங்கோட்ட தாயினும்
யானை வெரூஉம் புலிதாக் குறின்

பொருள்

பரியதும் கூர்மையான கொம்புடையதும் ஆசிய யானையும் புலி தாக்கினால் அஞ்சும்; ஊக்கச் சிறப்பு அது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural