திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 600 — ஊக்கம் உடைமை

பொருட்பால் · அரசு இயல் · ஊக்கம் உடைமை

குறள்

உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்
மரமக்க ளாதலே வேறு

பொருள்

மனவூக்கமே அழியாச் செல்வம்; அதனை இல்லாதவர் மரம் போன்றவர்; மக்கள் உருவம் என்பதே வேறுபாடு.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural