குறள் 601 — மடி இன்மை
பொருட்பால் · அரசு இயல் · மடி இன்மை
குறள்
குடியென்னுங் குன்றா விளக்க மடியென்னு
மாசூர மாய்ந்து கெடும்
பொருள்
குடும்பம் என்று சொல்லப்படும் குறையா விளக்கு, சோம்பல் என்னும் கருக்குஏற ஒளிகுறைந்து அழியும்
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · மடி இன்மை
குடியென்னுங் குன்றா விளக்க மடியென்னு
மாசூர மாய்ந்து கெடும்
குடும்பம் என்று சொல்லப்படும் குறையா விளக்கு, சோம்பல் என்னும் கருக்குஏற ஒளிகுறைந்து அழியும்
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen