குறள் 602 — மடி இன்மை
பொருட்பால் · அரசு இயல் · மடி இன்மை
குறள்
மடியை மடியா வொழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்
பொருள்
குடும்பத்தை உயர் குடும்பமாக்க விரும்புபவர், சோம்பலே சோம்புமாறு சுறுசுறுப்பாய் வாழ வேண்டும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · மடி இன்மை
மடியை மடியா வொழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்
குடும்பத்தை உயர் குடும்பமாக்க விரும்புபவர், சோம்பலே சோம்புமாறு சுறுசுறுப்பாய் வாழ வேண்டும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen