திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 603 — மடி இன்மை

பொருட்பால் · அரசு இயல் · மடி இன்மை

குறள்

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியுந் தன்னினு முந்து

பொருள்

அழிக்கும் சோம்பலைக் கொண்டிருக்கும் அறிவிலி பிறந்த குடி. அவனுக்கும் முன்னாக அழிந்துவிடும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural